டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் காணொளியில் பங்கேற்றனர்.

 

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது