ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்: நீதிபதிகள் எச்சரிக்கை

மதுரை: ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆடல், பாடல் குறித்து அனுமதி கோரி மனு அளித்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி மீது வழக்கு

மாமூல் கேட்ட ரவுடி வெட்டிக் கொலை

ஜூன் 11: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை