தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பதாக ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழு முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்று ஏப்.17-ம் தேதி விளக்கம் அளிக்க ஆணையத்துக்கு உத்தரவு அளித்துள்ளது.

Related posts

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை விழா 100% தேர்ச்சி காட்டிய தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

அர்ஷ்தீப், ஹர்திக் அபார பந்துவீச்சு: ரன் குவிக்க அமெரிக்கா திணறல்

சில்லி பாயின்ட்…