மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன: சத்ய பிரத சாகு

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக சிவிஜில் மூலம் இதுவரை 4100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன என்று சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை உள்பட பல இடங்களில் பூத் சிலிப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்