நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் 2022-23-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 6.1% வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22-ம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் 4%ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி 2022-23-ன் 4-வது காலாண்டில் 2.1% அதிகரித்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது.

Related posts

ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

பணம் பறிமுதல்: ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்