நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

டெல்லி: நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கர்நாடகா, கேரளா, அசாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Related posts

மண்டபம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை

திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி