உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது: ராகுல் காந்தி!

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் நினைக்கின்றன. சமூக நீதிக்காக போராடும் மாவீரர்களின் கனவுகளை கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை ஒழிக்கவும் முயற்சி. இதுதான் அடையாள அரசியலுக்கும் உண்மையான நீதிக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறியுள்ளார்.

 

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!