கோவையில் தேர்தல் பணிகளுக்கு பாஜகவினர் தங்களை அழைப்பதில்லை: பாமக மாவட்ட செயலாளர் அதிருப்தி

கோவை: கோவையில் தேர்தல் பணிகளுக்கு பாஜகவினர் தங்களை அழைப்பதில்லை என்று பாமக மாவட்ட செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். பாமக அலுவலகத்திற்கு தற்போது வரை கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வரவில்லை. பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்த போதுகூட எங்களை அழைக்கவில்லை. மேலும், கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகளில் இருந்து மவுனமாக வெளியேறுகிறோம் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மனநலம் பாதிப்பால் காணாமல் போன விமானப்படை அதிகாரி 92 வயது தாயுடன் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்: 33 ஆண்டுக்கு பிறகு ஓய்வூதியமும் கிடைத்தது

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசு மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை: சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல்

லஞ்ச வழக்கில் பிடிபடும் ஊழியரை விடுவிப்பது உடலில் கேன்சர் செல்லை செலுத்துவது போலாகும்: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கருத்து