இந்தியாவில் கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தி 10.75% அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த ஓராண்டில் நிலக்கரி உற்பத்தி 10.75% அதிகரித்துள்ளது என்று ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2023ல் நாட்டில் 92.87 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என நிலக்கரித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.