நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை

டெல்லி: நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி இயக்குனருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை கைதுசெய்த கோஸ்டல் எனர்ஜி இயக்குனர் அகமது புகாரிக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி..!!

தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் : காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்