சென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: சென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து