மாநகர பேருந்துகளில் பயணி ஒருவர் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: மாநகர பேருந்துகளில் பயணி ஒருவர் 5 கிலோ எடை வரையிலான பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 5 முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூ.10 அல்லது ஒரு பயணிக்கான கட்டணம் வசூலிக்க. அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை ஏற்ற அனுமதிக்க கூடாது. பயணிகள் இல்லாத சுமைகளை மாநகர பேருந்தில் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.

Related posts

திண்டுக்கல் சந்தையில் வெங்காய ஏற்றுமதி நிறுத்தம்: புதிதாக விதித்த 40% வரியை நீக்க ஒன்றிய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்: மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்