இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம்!

புதுச்சேரி: இலங்கை கடற்படை சிறைபிடித்த படகுகளை மீட்டுத் தர நடவடிக்கை கோரி பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். காரைக்கால் மீனவர்களின் 11 படகுகளை மீட்டுத் தருமாறு பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். 2019-க்கு பிறகு பறிமுதல் செய்த காரைக்கால் மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி

மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம்

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்