ஒடிசா முதல்வர் நவீன் பட்டாயக்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ஒடிசா முதல்வர் நவீன் பட்டாயக்யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். தமிழகத்தில் இருந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்க உள்ளதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது.

 

Related posts

மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்

வெயிலின் தாக்கத்தால் தேவை அதிகரிப்பு; மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம்

மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்