சென்னை திருவொற்றியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளை..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மளிகை கடைக்காரர் முத்துசாமி வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முத்துசாமி தனது குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related posts

அதிகாரிகளை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர்களை கைது செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் அன்புமணி வலியுறுத்தல்

தென் திருப்பதி- திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான்; ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி