சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!

சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு