சென்னையில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு ஊதியம் தராமல் வேலைவாங்கி கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் மெர்லின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பரபரப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பஸ்கள்

திமுக-காங். கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை 5 மாதங்களில் பாஜ ஆட்சி கவிழும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி