சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவர் கைது

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் சாக்லேட் தருவதாகக் கூறி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 71 வயது முதியவர் பாபுஜான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

இவிஎம் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து பொது வெளியில் விவாதிக்க திமுக சட்டத்துறை வலியுறுத்தல்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை: சென்னையில் 20ம் தேதி நடக்கிறது

பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் உற்சாகம்