செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

சென்னை: செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கின் முதல் குற்றவாளியான அன்வர் உசேன் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாமக நகர செயலாளர் கொலை வழக்கில் ஏற்கனவே சூர்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்