Latest இந்தியா செய்திகள் சந்திரயான் 3 நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு MuthuKumarAugust 23, 2023, 10:59 am0298 views பெங்களூரு: சந்திரயான் 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவக்கபடுகிறது.