மத்திய காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கியது..!!

ஜம்மு: மத்திய காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஆகஸ்ட் 31 வரை நடக்கவுள்ள அமர்நாத் யாத்திரையில் முதற்கட்டமாக 3,488 பக்தர்கள் கலந்து கொண்டனர். அமர்நாத் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக நடப்பாண்டில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர்கள் தங்கும் முகாம்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆய்வு செய்தார்.

Related posts

பட்டா கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய மூன்று ரவுடிகள் கைது

குமரிக்கு போட்டியா முத்துமலையில் சேலத்து தலைவர் தியானம் இருந்ததின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

திருவள்ளூரில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்