காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல்

டெல்லி: காவிரி நீர் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு