காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோடைக்கால நீர்ப்பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related posts

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது