ஜெயங்கொண்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் கைது

அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய புகாரில் துணை வட்டாட்சியர் சரவணன் கைது செய்யப்பட்டார். பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய புகாரில் சரவணனை லஞ்சஒழிப்பு காவல்துறை கைது செய்தது.

Related posts

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு