உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம்..!!

மும்பை: உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கருப்பை புற்றுநோயால் இறந்ததாக நேற்று தகவல் வெளியானது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் பூனம் பாண்டே காலமானதாக கருதி இரங்கல் தெரிவித்திருந்தனர். பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் மறைந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தான் உயிரோடு இருப்பதாக பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது