மஞ்சள் வர்த்தகத்தை ஊக்குவிக்க வாரியம்: ஒன்றிய அரசு

டெல்லி: மஞ்சள் சாகுபடி மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிக்க வாரியம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் வாரியம் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். மஞ்சள் உற்பத்தியை ஒரு பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!