பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கேரளாவிலிருந்து சேலம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

சேலம்: பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் சேலம் வந்தடைந்தார். கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related posts

சேலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை கண்முன்னே மகன் உயிரிழந்ததால் சோகம்..!!

ஜாமின் மனுக்கள் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவுக்கு