அரியானாவில் பாஜக.வுடனான கூட்டணி அரசுக்கு நெருக்கடி?

அரியானா: பா.ஜ.க.வுடனான கூட்டணியை ஜே.ஜே.பி. கட்சி முறித்துக் கொள்வதால் அரியானாவில் கட்டார் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதால் முதலமைச்சர் கட்டார் இன்று பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அரியானாவில் பா.ஜ.க., ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் அரியானா துணை முதல்வராக உள்ளார்.

Related posts

விசைப்படகுகளை சீரமைப்பதில் மீனவர்கள் தீவிரம்; மீன்பிடி தடைகாலம் 9 நாட்களில் நிறைவு

தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரிப்பு: விலை சரிவு

கேரளாவில் சீசன் களைகட்டிய நிலையில் தமிழகத்தில் பலாப்பழம் விற்பனை படு‘ஜோர்’: ரூ.200 முதல் 400 வரை விற்பனை