பயோ-டெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் வேலை

பணி: Young Professional- I: 2 இடங்கள். சம்பளம்: ரூ.30,000. வயது: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Bio-Technology/Molecular Biology/Genetics/Biochemistry/ Microbiology/Botany ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்கள், சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் (இரண்டு செட்) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிக்கு முன்னர் கல்வித்தகுதி சான்றுகளின் நகல்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை bf.bnf.nipb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.nipb.icar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2024.

 

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்