பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி?: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது எப்படி என்று குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது; அப்படி இருந்தும் 14 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர், எப்படி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டார்கள்? இதே விதியின்கீழ் வேறு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்துள்ளதா? குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

Related posts

மாவட்டம் முழுவதும் 5000 ஏக்கரில் சாகுபடி தஞ்சாவூரில் எள் அறுவடை பணி விறுவிறுப்பு

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவாரா?.. எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன்

பள்ளி கட்டிடத்தை விரைந்து சீரமைக்கக்கோரி நெல்லை-திருச்செந்தூர் சாலையில் 7வது வார்டு மக்கள் மறியல்