பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது: ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வர்

பாட்னா: பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என ஐக்கிய ஜனதாதள தலைவர் காலித் அன்வர் அறிவித்துள்ளார். பீகாரில் சிஏஏ அமல்படுத்தப்பட்ட மாட்டாது என்ற ஐக்கிய ஜனதா தள கட்சி அறிவிப்பால் கூட்டணிக் கட்சியான பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

Related posts

கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 8 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,28,116.58 கோடி உயர்ந்தது

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை