பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,698 கனஅடியாக குறைந்தது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 47.23 அடியாக இருந்த நிலையில் இன்று 51 அடியாக உயர்ந்துள்ளது.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்