பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஒன்றிய அமைச்சர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது: அமைச்சர் உதயநிதி

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பேச்சு விஷமத்தனமானது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில் அபத்தமாக பேசுவதா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு