சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி: 2 திருநங்கைகளை கைது


சென்னை: சென்னை அடையாறில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தைப் பேறு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.66,000 வழிப்பறி செய்த வழக்கில் 2 திருநங்கைகளை கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் சாலையில் பாதிக்கப்பட்ட தம்பதி நிற்கும் போது 2 திருநங்கைகள் யாசகம் கேட்கவே, பர்சை திறந்து பணம் எடுக்கும் போது அதில் இருந்த ரூ.66,250 பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி வரை 2,31,124 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு