பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை..!!

பெங்களூர்: பெங்களூரு ஜே.பி நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் சுகன்யா (48), மகன்கள் நிகித்(28), நிதிஷ் (28) ஆகியோர் உயிரிழந்தனர். தனியார் வங்கியில் வாங்கிய கடனை கேட்டு ஊழியர்கள் தொல்லை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.

Related posts

140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்

தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை மோடி பிரிவினைவாத பேச்சு: கார்கே விமர்சனம்

கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு காந்தியை பற்றி எதுவும் தெரியாது: பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி