செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகம் சுற்றியுள்ள 4 வீடுகளில் கொள்ளை முயற்சி!

சென்னை: செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகம் சுற்றியுள்ள 4 வீடுகளில் கொள்ளை முயற்சித்துள்ளார். சிங்கப்பெருமாள் கோவிலில் அலுவகத்தின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து மர்பநபர்கள் கொள்ளை முயற்சி. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி(39), பரசுராமன் (42) ஆகியோர் வீட்டிலும் கொள்ளை முயற்சி. பாலூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு