கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மேலூர் அருகே இரவில் வீடு புகுந்து குடும்பதினரை தாக்கி கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில் தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை மேற்கொண்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக மேலூர் காவல் ஆய்வாளர் மன்னவன் ஐகோர்ட் கிளையில் ஆஜராகி விளக்கமளித்தார். குற்றவாளிகளை கைது செய்து உரிய விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளது

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!