அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!!

அசாம்: அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சந்திர நரா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பரத் சந்திர நரா கடிதம் அனுப்பியுள்ளார்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்