தி.மலை மாவட்டம் ஆரணி அருகே 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையத்தில் 4 வீடுகளில் 25 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு