அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி செல்லக்கூடிய விரைவு ரயில் பயணிகளிடம் கொள்ளை..!!

அரக்கோணம்: ஐதராபாத்திலிருந்து அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி செல்லக்கூடிய விரைவு ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டது. காச்சிக்குடா விரைவு ரயிலில் முன்பதிவு செய்த புதுமணத் தம்பதிகளிடம் 20 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. மணிவண்ணன் தனது மனைவி ப்ரீத்தி, குடும்பத்தினருடன் பி5 பெட்டியில் பயணித்த போது கொள்ளையடிக்கப்பட்டது.

 

Related posts

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி

தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்

அரக்கோணம் அருகே விடிய விடிய பரபரப்பு; மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் ஆய்வு