ஆந்திராவில் ரயில் மற்றும் பேருந்துகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.23 கோடி பறிமுதல்

ஆந்திரா: ஆந்திராவில் ரயில் மற்றும் பேருந்துகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அரசுக்கு வரி செலுத்தாமல் கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றபோது காக்கிநாடா, ராஜமுந்திரி, விஜயவாடா பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7.23 கோடியுடன் 15 பேர் சிக்கினர்.

Related posts

இசிஆரில் போலி ஆவணம் மூலம் ரூ.300 கோடி நிலம் விற்பனை பதிவுத்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்: ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை எடியூரப்பாவுக்கு பிடிவாரன்ட்: பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை