ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் சென்ற பேருந்து மீது லாரி மோதியதில் 15 பேர் காயம் மற்றொரு லாரி மீது மோதாமலிருக்க ஓட்டுநர் லாரியை திருப்பியபோது எதிர்திசையில் சென்ற பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த பயணிகள் தீவிர சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.

Related posts

டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட பயன் முறையாக சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய முதல்வர் ஆணை

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு

எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன்: சிக்கிம் முதல்வரின் மனைவி பரபரப்பு பேட்டி