2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் அமித்ஷா

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை வரவேற்றனர். சென்னை வந்த அமித்ஷாவை நடிகர்கள் விஷால், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட 25 பிரபலங்கள் சந்திக்க உள்ளனர். வேலூரில் நாளை நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Related posts

நாமக்கல் வாக்கு இயந்திரங்கள் உள்ள கல்லூரி வளாகத்தை சுற்றி டிரோன்கள் பறக்க தடை..!!

கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட் பூங்கா தயார் ஒரு கோடி பூக்கள் ஒரு வாரத்தில் பூக்கும்

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!