அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!

பீகார்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் இருந்து அமித்ஷாவுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் வானில் பறக்க முயன்றபோது லேசாக தடுமாற்றம் அடைந்தது. தரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது தூரம் பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை இயல்புநிலைக்கு கொண்டு வந்ததை அடுத்து மீண்டும் பறந்து சென்றது.

Related posts

தேனியில் 25 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் அமரேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் வழக்கில் ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது முதன்மை அமர்வு நீதிமன்றம்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்