இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!

டெல்லி : பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.போபால்-ஜபல்பூர், கஜூராஹோ-போபால்-இந்தூர், கோவா-மும்பை, ஹதியா-பாட்னா,
தார்வாட்-பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்படவுள்ளது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்