அம்பேத்கர் 133வது பிறந்தநாளை ஒட்டி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..!!

சென்னை: அம்பேத்கர் 133வது பிறந்தநாளை ஒட்டி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

Related posts

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்!!

தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிப்பு..!!