மதுராந்தகம் அருகே வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பாண்டுரங்கன் என்பவர் வீட்டில் 60 சவரன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடித்தார். பாண்டுரங்கன் என்பவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்களுடன் கொள்ளையர்கள் தப்பினர். பாண்டுரங்கன் மனைவி சரசம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம்

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டு கொலை

தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 16 வயது சிறுவனை கடத்திய 2 குழந்தைகளின் தாய் கைது