அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் கொள்ளை: போலீசார் விசாரணை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே அதிமுக ஒன்றிய செயலாளர் வீடு உட்பட 4 பேரின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் 32 சவரன், ரூ.2.10 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை