தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை

கல்லூத்து: தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாகனத்திலும், முன்னாள் எம்எல்ஏ- க்களின் வாகனங்களிலும், சோதனை நடத்தினர். தேனி தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கணூர் கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது ஆய்வு நடத்தப்பட்டது.

Related posts

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

கட்சி தாவியவர்களை நம்பி களமிறங்கிய பாஜக!

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவிப்பு!!