அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஒ.பன்னீர் செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 8 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,28,116.58 கோடி உயர்ந்தது

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை